விவசாயிகளுக்கு ஆதரவான கிரேட்டாவின் பதிவு பற்றிக் கருத்துக் கூற சுவீடன் அரசு மறுப்பு Feb 06, 2021 2122 டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் கிரேட்டா தன்பர்க் பதிவிட்டது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்க சுவீடன் அரசு மறுத்துவிட்டது. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோ...